பிரபல நடிகரால் டிடிக்கு வந்த புது ஆசை

by Mahalakshmi

advertisement

நடிகராக இருந்து பின்னர் பாடகர், பாடலாசிரியர் என்று முன்னேறி இன்று இயக்குனராக பவர்பாண்டி படத்தை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார் தனுஷ்.

இவருடைய பவர்பாண்டி படத்தில் சிறிய கெட்டப்பில் நடித்த பின்னர் டிடிக்கு தற்போது பெரிய ஆசை ஒன்று வந்துள்ளது. ஆமாங்க அதுதான் சின்னத்திரையை விட சினிமால கூடுதல் கவனம் செலுத்தி நடிக்க இப்போ ஆர்வம் வந்துவிட்டதாம்.

குறிப்பாக பவர் பாண்டி படத்தில் நல்ல வேடத்தில் நடித்த இவர் மிக சிறப்பாகவும், நேர்த்தியாகவும் நடித்ததாக தனுஷ் புகழ்ந்து தள்ளியுள்ளார். இதன் காரணமே இந்த ஆசை வந்ததாகவும், இதற்கு தனுஷ் தான் காரணம் எனவும் டிடி கூறியுள்ளார்.

advertisement
Popular Posts