ஆகஸ்ட் 18ம் தேதி ஓவியா ரசிகர்களுக்கு ஒரு சப்ரைஸ்

by Subash

advertisement

பிரபல நடிகை ஓவியா திரைப்படங்களில் கிடைத்த புகழை தாண்டி BiggBoss நிகழ்ச்சியின் அனைத்து உள்ளங்களிலும் புகுந்தார். கடந்த வாரம் சில மனநிலை காரணங்களால் BiggBoss நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர், BiggBoss நிகழ்ச்சியும் அதன் பிறகு பெரிதாக சூடுபிடிக்கவில்லை. ஆனால் ஓவியாவுக்கு தற்போது சினிமா வாய்ப்புக்கள் குவிந்து வருகின்றனர் இந்த நிலையில் ஓவியா தெலுங்கில் நடித்திருக்கும் Idi Naa Love Story என்ற படம் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாக இருக்கிறது.

BiggBoss நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா நடிப்பில் படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் படத்திற்கு பெரிய வரவேற்பு கொடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

advertisement
Popular Posts