மக்களுக்காக களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் ! என்ன செய்தார்கள் தெரியுமா

Report
109Shares

விஜய் பலருக்கும் வெளியில் தெரியாமலேயே நிறைய உதவிகள் செய்துவருகிறார். அவரது ரசிகர்கள் ஒரு பக்கம் நற்பணி இயக்கம், மக்கள் இயக்கம் என அமைப்பின் மூலம் நல்ல விசயங்களை செய்து வருகின்றனர்.

தற்போது வேலூர் மாவட்டத்தில் உள்ள அவரது ரசிகர்கள் வெயில் காலம் என்பதால் சாதாரணமாக தண்ணீர் பந்தல் அமைப்பதை விட இன்னும் கூடுதலாக வெள்ளரிக்காய், இளநீர், தர்பூசணி என உடலுக்கு குளிர்ச்சி தரும் பொருட்களை வழங்கி அசத்திவருகிறார்களாம்.

இதை மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வாங்கி குடித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

3609 total views