தல படத்தின் பிரபல பாடகரை மொட்டையடிக்க வைத்த மதபோதகர்!

Report
231Shares

இந்திய சினிமாக்களில் பல பாடகர்கள் உள்ளனர். அதில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம், மராத்தி, பெங்காலி, குஜராத்தி என பல மொழிகளில் படங்களுக்கு பாடல்களை பாடி பிரபலமானவர் சோனு நிகம்.

இவர் தமிழில் அஜித் நடித்த கிரீடம் படத்தில் விழியில் உன் விழியில் பாடலை பாடினார். சோனு தனது சமூகவலைப்பக்கத்தில் கோவில், மசூதி, குருத்வாராக்கள் என ஒலிபெருக்கிகள் மூலம் பிராத்தனை செய்வது கட்டாயமாக மதத்தை புகுத்துவதாகவே நினைக்கிறேன் என கருத்தை வெளியிட்டார்.

இது சர்ச்சையாக இஸ்லாமிய மதத்தலைவர் ஒருவர் அதை எதிர்த்து சோனு தலையை மொட்டை அடித்த வந்தால் ரூ.10 லட்சம் பரிசு என அறிவிப்பை வெளியிட்டார்.

ஆனால் சோனுவோ தான் மொட்டை அடித்துக்கொண்ட போட்டோவை வெளியிட பரபரப்பானது. இதில் அவர் பிரபல முஸ்லீம் ஹேர் டிரஸ்ஸரிடம் நானே மொட்டை போடுக்கொண்டேன்.

மதத்தலைவர் சொன்ன பரிசுக்காக அல்ல. என்னுடைய முடிவில் உறுதி எனக்கூறியுள்ளார்.

7842 total views