ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்திய சச்சின்! என்ன சொன்னார் தெரியுமா

Report
236Shares

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சினின் வாழ்க்கை ‘ சச்சின் ஏ பில்லியன் டிரீம்ஸ்’ என்னும் பெயரில் படமாகியுள்ளது.

இயக்குனர் ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கத்தில் அடுத்த மாதம் 26 ம் தேதி இப்படம் இந்தியா முழுவதும் வெளியாவுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், மராத்தி என பல மொழிகளில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது.

சச்சினின் இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள், கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என ரஜினி ட்வீட் போட உடனே சச்சின் நன்றி தலைவா என ரீடிவீட் போட சூப்பர் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

7760 total views