ஓவியாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார் ஜூலி..! செய்த தவறுக்கு பிராயசித்தம்…!!

by Thayalan

advertisement

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா சுயமாக வெளியேறி விட்டார். ஜூலி மக்களால் வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜூலி தற்போது வீட்டிற்கு சென்றவுடன்தான் தன்னுடைய தவறையே உணர்ந்து இருக்கிறார்.

இதனால் வீட்டில் இருக்கும்போது பிக்பாசில் இதுவரை வெளிவந்த எபிசோடுகளை போட்டு பார்த்து வருகிறார்.

மேலும் ஓவியா வெளியேற ஜூலியும் ஒரு காரணம் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

இதனால் ஜூலி எங்கு சென்றாலும் துரத்தி வருகின்றனர். இதில் இருந்து தப்பித்து நல்ல பெயர் வாங்குவது எடுப்பது என ஜூலி யோசித்து வருகின்றார்.

அதற்கு அவரது தோழிகள் ஓவியாவை சந்தித்து மன்னிப்பு கேள். அந்த வீடியோவை சமூக வலைளத்தில் போட்டு விடு என்று அறிவுரை கூறி வருகின்றனர்.

இதனை ஏற்று ஓவியாவிடம் மன்னிப்பு கேட்க ஜூலி முடிவு செய்துள்ளார். இதற்காக ஓவியாவை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகிறார்.

ஆனால் முடியவில்லை. ஓவியா தற்போது கேரளாவில் ஓய்வெடுத்து வருகிறார்.

தொடர்ந்து ஓவியாவை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறார்.

அதே நேரம் காயத்ரி மற்றும் நமீதாவிடம் இருந்து ஒதுங்கி இருக்கவும் முடிவு செய்து இருக்கிறார்.

advertisement
Popular Posts