பட்டிமன்றத்தில் பிக் பொஸ் கதை சொன்ன சாலமன் பாப்பையா!

Report
630Shares

பிக் பொஸ் நிகழ்ச்சியை பற்றி பட்டிமன்றத்தில் கருத்து கூறி சாலமன் பாப்பையா அரங்கத்தை அதிரவைத்தார்.

பட்டிமன்றம் என்றாலே நம் நினைவுக்கு வருவது சாலமன் பாப்பையா தான். இவர் சமீபத்தில் நடந்த ஒரு பட்டிமன்றத்தில் பேசும் போது பிக் பொஸ் நிகழ்ச்சியை பற்றி பேசியுள்ளார்.

இதில் பாடசாலை மாணவன் தொடர்பில் பேசிய அவர், “9 மணி ஆனா வீட்டுக்குள்ள உட்காந்துடுறான். படிக்கச்சொல்லி அப்பா கெஞ்சுறாரு. அவன் சொல்றான் ‘பேசாம இருங்க ஓவியாக்கு என்ன ஆகுதுனு நான் பாக்கணும்’,” என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட அந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த மாணவர்கள் அரங்கமே அதிரும் அளவுக்கு கத்தி ஆதரவு கொடுத்ததை பார்த்து பாப்பையா அசந்து போயுள்ளார்.

21513 total views