பிக்பாஸ் வீட்டில் புதிதாக நுழையும் ஹீரோ, ஹீரோயின்! யார் தெரியுமா

Report
439Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி கொஞ்ச நாளாகவே எமோஷன் மயமாகிவிட்டது. ஃபிரீஸ், ரிலீஸ், ரீவைண்ட் என விளையாட்டு போயிக்கொண்டிருக்கையில் போட்டியாளர்களின் குடும்பத்தினரும் உள்ளே வந்துபோகின்றனர்.

75 நாட்களை கடந்துவிட்ட இந்நிகழ்ச்சியில் இன்று நடிகர் விஷ்ணு, கேத்ரீன் தெரசா ஆகியோர் உள்ளே வருகிறார்கள். இவர்கள் இருவரும் நடித்துள்ள கதாநாயகன் படம் நேற்று வெளியானது.

இப்படத்தின் பிரமோஷனுக்காக இவர்கள் விசிட் கொடுக்கிறார்கள். உள்ளிருக்கும் அனைவருடனும் இவர்கள் கதாநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை இந்நிறுவனம் தான் வாங்கியுள்ளதாம்.

14051 total views