பண்டிகை நாளில் சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை!

Report
104Shares

மலையாள சினிமாவை சேர்ந்த பிரபல நடிகை சுரபி லட்சுமி. சமீபத்தில் கூட தேசிய விருது வாங்கினார். தற்போது இவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் தன் நண்பர்களுடன் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற சுரபி ஹோட்டல் விருந்துக்கு சென்றுள்ளார். அங்கு இவர் மாட்டுகறியால் சமைக்கப்பட்ட உணவை சாப்பிடுள்ளார்.

அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் வீடியோ ஓணம் பண்டிகையன்று டிவியில் ஒளிப்பரப்பகியுள்ளது. இதனால் பண்டிகையின் புனிதத்தை கெடுப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. பலர் அதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

ஆனால் சுரபி இதை மறுத்துள்ளார். இது ஓணம் பண்டிகைக்கு மூன்று வாரத்திற்கு நண்பர்களுடன் விருந்தில் கலந்துகொண்டது என கூறியுள்ளார்.

3094 total views