இனி அப்படி ஒரு விளம்பரத்தில் நடிக்கவே மாட்டேன்! பிரியங்கா சோப்ரா

Report
113Shares

விஜயுடன் தமிழன் படம் மூலமாக தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இப்போது பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். பாலிவுட் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

பிசியான பிரபலமாகிவிட்ட இவர் தான் விளம்பரத்தில் நடித்தது குறித்து இதழுக்கு பேட்டி கொடுத்துள்ளார். இதில் அவர் கூறியதாவது தான் ஆரம்ப காலங்களில் முக அழகு கிரீம் விளம்பரத்தில் நடித்ததை இப்போது நினைத்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது. நான் அதிலிருந்து விலகிவிட்டேன்.

இனி அது மாதிரியான விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என அவர் கூறியுள்ளார்.

3628 total views