பிக்பாஸ் ரைசாவின் புதிய விளம்பரம்

by Shivatha

பிக்பாஸில் கலந்துக்கொண்ட ரைசா தனது பேச்சால் இளைஞர்களை கவர்ந்தார். அவர் உபயோகித்த True மற்றும் ”அட போங்கயா” வார்த்தையும் பிரபலமானது.

வீட்டில் இருந்து சில வாரங்களுக்கு முன் வெளியேற்றப்பட்ட ரைசா என்ன செய்கிறார் என்ற கேள்விக்கு ரசிகர்களிடம் எழும்பத்தொடங்கியுள்ளது. தற்போது அதற்க்கு பதில் அளிக்கும் வகையில் ரைசா வில்சன் ஒரு கர்னாடக maiyas சாம்பார் பொடி விளம்பரத்தில் நடத்துள்ளார்.

இந்த விளம்பரத்தில் ரைசா மனைவியாக நடித்து தனது கணவர் மற்றும் மாமியாருக்கு சாம்பார் சமைத்து பரிமாறுவது போல் உள்ளது.

advertisement
Popular Posts