பிரபல நடிகர் பரிசாக வழங்கிய வீட்டில் தன் உயிரை விட்ட பிரபல வசனகர்த்தா!

by Raana

advertisement

தமிழ் சினிமாவில் மிக முக்கிய வசனகர்த்தவாக இருந்தவர் ஆர்.கே.சண்முகம். இவரது வசனக்களுக்கு நடிகர்களிடையே அத்தனை வரவேற்பு. எம்.ஜி.ஆர், சிவாஜி என இரு பெரும் நடிகர்களின் படங்களுக்கு வசனம் எழுதியவர், வயது முதிர்வால் உடல் நலக்குறை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக இருந்து வந்தார்.

சென்னை ராயப்பேட்டையில் நேற்று மாலை 6.30 மணியளவில் காலமானார். இவருக்கு எம்.ஜி.ஆர் ஒரு வீட்டை பரிசாக அளித்தார். 87 வயதாகும் இவர் அதே வீட்டில் தான் கடைசி வரை தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். இங்கேயே தான் இப்போது அவரது உயிரும் பிரிந்துவிட்டது. இவரின் இறுதி சடங்குகள் இன்று நடைபெற்றது

ரஜினி, கமல், அஜித், விஜய் என இவர்களுக்கு வசனம் எழுதி பெயர் பெற்றவர். அன்னாரது மறைவிற்கு ஆழந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறோம்.

advertisement
Popular Posts