ஸ்ருதி ஹாசனின் அழகை கண்டபடி கிண்டல் செய்த இளம் நடிகர்!

Report
308Shares

நடிகை ஸ்ருதி ஹாசன் சர்ச்சையிலிருந்து விடுபட்டு சில நாட்களாக அமைதி காத்து வருகிறார். சமீபத்தில் அவர் கன்னட நடிகர் துருவா சார்ஜாவுடன் நடிக்க போவதாக தகவல்கள் வெளியானது.

இதை ஸ்ருதி மறுப்பு தெரிவித்து ட்வீட் போட உடனே வேறொரு நடிகரான ஜக்கேஷ் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இதில் கர்நாடகாவில் அழகான பெண்கள் பலர் இருக்கிறார்கள்.

எதற்காக தயாரிப்பாளர்கள் ஸ்ருதியின் வீட்டு முன்பு பிச்சை எடுக்கிறார்கள். இவர்கள் திருந்த போவதில்லை. ஸ்ருதியை விட அழகான கன்னட கல்லூரி பெண்கள் இருக்கிறார்கள்.

ஆனால் ஸ்ருதியை மேக்கப் இல்லாமல் பார்த்தால் தெறித்து ஓடிவிடுவார்கள் என அவர் கிண்டல் செய்ய தற்போது ஸ்ருதி ஹாசனின் ரசிகர்கள் தங்கள் வார்த்தை வசத்தை காட்ட துவங்கியுள்ளனர்.

13714 total views