ஒன் சைடு லவ்வை டபுள் சைடு லவ்வாக்கிய கோபிநாத்..!

Report
1805Shares

கடந்த ஆண்டு நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு தலைக் காதல் பற்றி பேச வந்தவருக்கு காதல் ஒர்க்அவுக்ட்டாகியுள்ளது.

நீயா நானா விவாத நிகழ்ச்சியில் இந்த வாரம் காதல் பித்து பற்றி பேசவிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவியரும், பேராசிரியர்களும் கலந்து கொள்கிறார்கள்.

மாணவ-, மாணவியர் தங்கள் ஆள் கூப்பிடும் செல்லப் பெயர்களை தெரிவித்துள்ளனர். அதில் ஒரு மாணவி தனது காதலன் தன்னை வாயாடி என்று அழைப்பார் என்றார்.

மேலும் தனது காதலன் கடந்த ஆண்டு நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு தலைக் காதல் பற்றி பேச வந்தவர் என்றார்.

கடந்த ஆண்டு ஒன் சைடு லவ்வாக இருந்தது தற்போது டபுள் சைடாகிவிட்டது என்று கூறி கோபிநாத்தை அசர வைத்துவிட்டார்.

66344 total views