கல்யாணம் ஆன சமந்தா இப்படி எல்லாம் செய்யலாமா? ரசிகர்கள் அதிர்ச்சி…!!

Report
757Shares

நடிகை சமந்தா சமீபத்தில்தான் நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் புதிய நட்சத்திர ஜோடியானார் சமந்தா.

திருமணம் முடிந்த பின்னர் அவர் பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் அவர் முதலிரவு அறையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் அவர் சிலம்பம் சுற்றுவது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கல்யாணம் முடிந்த கையோடு புதுப்பெண்ணான உனக்கு ஏன்மா இந்த வேலை என்று நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர்.

மேலும் புதிய படத்திற்காக அவர் சிலம்பம் கற்று வரலாம் என்றும் கூறப்படுகிறது. இருந்தாலும் இந்த வீடீயோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

24279 total views