நடுரோட்டில் நயன்தாரா சிறுவர்களுடன் செய்த செயல்..! பொதுமக்கள் அதிர்ச்சி…!!

Report
773Shares

நயன்தாரா நல்ல நடிகை என்பதை தாண்டி நல்ல மனமும் கொண்டவர். இவர் நடிப்பில் கடந்த வாரம் அறம் படம் திரைக்கு வந்தது, இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த கொண்டாட்டத்தை நேரில் பார்க்க இவர் தியேட்டர் விசில் அடித்தார், அப்படி செல்கையில் சிக்னலில் இவருடைய கார் நின்றுள்ளது.

காரில் இருப்பது நயன்தாரா தான் இருப்பதை அறிந்துக்கொண்ட ஒரு சில சிறுவர்கள் மற்றும் சிக்னலில் பொருட்கள் விற்கும் சிறுவர்களும் ஓடி வந்து அவரை பார்த்தனர்.

பின் உங்களுடன் செல்பி எடுக்க வேண்டும் என்று கூற, உடனே கண்ணாடியை இறக்கி செல்பி எடுத்துக்கொண்டாராம், இதையெல்லாம் ஒரு ஹீரோவே செய்வார் என்றால் கேள்விக்குறி தான்.

அப்படியிருக்க நயன்தாராவின் இந்த செயல் எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

25309 total views