புஷ்பவனம் குப்புசாமி வேதனையில்

Report
1761Shares

என்னை கூப்பிடவே மாட்டேங்கிறாங்க... என்று வேதனைப்பட்டுள்ளார் நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. என்ன விஷயம் தெரியுங்களா?

புஷ்பவனம் குப்புசாமி நாட்டுபுற பாடகர். பல ஹிட் சினிமா பாடல்களையும் பாடியுள்ளார். இளையராஜா, வித்யாசாகர், யுவன், ஜி.வி.பிரகாஷ் என பலரின் இசையில் பாடியுள்ளார்.

புத்தகங்கள், தெய்வீக பாடல்கள், ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். கர்நாடக இசையில் டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார். கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்.

பல இடங்களில் கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். ஆனால் தன்னை கர்நாடக சங்கீதத்திற்காக இதுவரை எந்த சபாவும் பாட கூப்பிடவில்லை என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

58116 total views