ரைசாவின் இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா..? ரைசாவா இது..?

Report
103Shares

2017 ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிக அளவில் பேசப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் அது பிரபல தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களை ஒன்றிணைத்து ஒரே வீட்டில் விட்டு அவர்களின் வாழ்வை அப்படியே மக்களுக்கு ஒளிபரப்பு செய்தார்கள்.

அந்த வகையில், நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவருக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. சில பிரபலங்கள் செய்த நியாயமற்ற செயல்களால் அந்த பிரபலங்கள் மட்டும் மக்களின் வெறுப்பை சம்பாரித்தார்கள்.

மேலும், அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனைவரும் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்கள். அதில் ரைசாவும் ஒருவர்.

ரைசா தற்போது ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் அவரது புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் அவரா என்று யோசிக்கும் வகையில் உள்ளது. அதனால் அவரது ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள்.

3503 total views