விஜய்-61 படக்குழுவிடமிருந்து வந்த அறிவிப்பு- வதந்திகளுக்கு முற்று புள்ளி

Report
50Shares

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகின்றது.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மூன்று முகம் என கூறப்பட்டது, இதை தொடர்ந்து பலரும் இதுதான் டைட்டில் என கூற, ரசிகர்களும் அதை நம்பினார்கள்.

பிறகு விஜய்-61 படக்குழு ‘அதெல்லாம் வதந்தி தான், டைட்டில் முடிவாகிவிட்டது, கூடிய விரைவில் தேனாண்டாள் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்படும்’ என கூறியுள்ளார்களாம்.

1989 total views