பால் நடிகை அந்த நடிகரிடமிருந்து பிரிந்தது இதனால் தானா?

Report
846Shares

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஹீரோயின்கள் தங்கள் மார்க்கெட் இருக்கும் வரை தான் கண்டுக்கொள்வார்கள். அதிலும் திருமணமாகிவிட்டால் பிறகு சீரியல் தான்.

ஆனால், திருமணமாகிய பின்னரும் படத்தில் நடித்து அசத்தினார் அந்த பால் நடிகை. ஒரு கட்டத்தில் விவாகரத்து செய்யும் நிலை உருவாகியது.

தற்போது முன்னைவிட வேகமாக பல படங்களில் கமிட் ஆகி வரும் இவர், தொடர்ந்து ஒல்லி நடிகர் படங்களில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் பற்றி பல கிசுகிசுக்கள் வர, இதற்கு முற்று புள்ளி வைக்கும் நோக்கத்தில் தான் நார்த் மெட்ராஸ் படத்திலிருந்து நடிகை விலகிவிட்டாராம்.

32300 total views