ஓவியா மற்றும் ஆரவ் காதல் முறிய ஜூலி தான் காரணமா..?

Report
356Shares

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதலே நடிகை ஓவியா, நடிகை ஆரவ்வை காதலிப்பதாக கூறிவந்தார். பலமுறை அவரிடமே அதை வெளிப்படையாக கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று ஓவியா ஆரவ்விடம் சென்று, "நான் சொன்னதை எல்லாம் மறந்துவிடு. இனி நண்பர்களாக மட்டுமே இருப்போம்" என கூறினார்.

சில நாட்கள் முன்பு ஜூலி ஆரவ்வை காதலிப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை ஜூலிக்காகதான் ஓவியா விட்டுக்கொடுத்திருப்பாரோ என ரசிகர்கள் பேசிவருகின்றனர்.

ஆரவ் ஓவியாவை டைம் பாஸ் என்று காயத்ரியிடம் கூறியிருந்தார். ஆனாலும் இன்று ஓவியா, ஆரவ்வை காதலிக்கவில்லை என்று கூறியதும் ஆரவ் மூட் அவுட் ஆகிவிட்டார்.

ஜூலி வந்து பேசியபோது கூட அவர் முகம் கொடுத்து பேசவில்லை.ஜூலி எவ்வளவோ கேட்டும் ஆரவ் கூற மறுத்துவிட்டார்.

11124 total views