நடிகை ஓவியா திடீர் கைது..! போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்…!!

Report
2024Shares

நடிகை ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருந்த போது ஆரவுடன் மிகவும் நெருக்கமா இருந்தார்.

பின்னர் அவரை காதலிக்க தொடங்கினார். இதனை ஆரவ் ஏற்கவில்லை. இதனால் ஏற்பட்ட மனநல பாதிப்பு காரணமாக அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து சுயமாக வெளியேறினார்.

பின்னர் நடிகை ஓவியாவுக்கு மனநல மருத்துவரிடம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து ஓய்வு தேவை என்பதால் அவர் கேரளாவில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். மேலும் வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் கலக்கி வருகிறார்.

முன்னதாக தன்னை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து தற்போது போலீசார் ஓவியாவை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

64531 total views