பரோட்டா சூரி பட வாய்ப்புகள் கிடைக்காததால் என்ன செய்தார் தெரியுமா.!

by Thayalan

advertisement

இவர் கடந்த 1996-ம் ஆண்டு சென்னைக்கு வந்து சினிமாவில் பட வாய்ப்பு தேடினார்.

பிறகு முதலில் படுத்து தூங்குவதற்க்கு முதலில் ஒரு இடம் தேவை என எண்ணினார்.

அதற்காக சினிமா ஆர்ட் டிபார்ட்மென்டில் கூலி வேலைக்கு சேர்ந்தார். அதன் மூலம் சென்னையில் தங்கியிருப்பதற்கான ஒரு வேலை தேடி கொண்டார்.

சூரி இருந்தால் கலகலப்பாக இருக்கும் என்று உடன் வேலை செய்பவர்கள் சொல்வார்கள். முதலில் சூரி நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அதற்கு சம்பளமாக அவருக்கு ரூ.400 கொடுத்தார்கள்.சினிமா துறையில் அவர் முதலில் அறிமுகமான படம் அஜித்குமார் நடித்த ஜி படமாகும்.

அதில் நடித்த போது அஜித் சூரியை பாராட்டியுள்ளார். இதனையடுத்து அவருகு பல பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன.

அவர் காதல்,வெண்ணிலா கபடி குழு போன்ற படங்களில் நடித்தார்.

வெண்ணிலா கபடி குழு படம்தான் அவரை பிரபலமாக்கியது.

மேலும் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது.

வாய்ப்பு கிடைத்தால் நயன்தாரா உள்பட எல்லா கதாநாயகிகளுடன் நடிக்க ஆசை என்று அவர் கூறியுள்ளார்.

எனது அப்பா மிகச்சிறந்த நகைச்சுவை ரசிகர்.

அவர்சொல்லிக்கொடுத்தபடி தான் நடித்துக்கொண்டு இருக்கிறேன்.

இவ்வாறு சூரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

advertisement
Popular Posts