இந்த நடிகருக்கு ஏன் இப்படியொரு சோதனை?

by Thayalan

advertisement

நகைச்சுவை நடிகர் நடித்து வெளிவரவுள்ள தி..இல் தொடங்கி டு..இல் முடியும் திரைப்படத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயம்.

ரா….லா இயக்குனரின் ஆவி…என தொடங்கும் படத்தித்தை இயக்குவதற்காக வைத்திருந்த கதையை நகைச்சுவை நடிகர் திருடிவிட்டார். அந்தக் கதையை அப்படியே குறித்த தி..டு படத்தில் பயன்படுத்தியுள்ளார்.

இதனால் எனக்கு 81இலட்சம் வரை தற்போதைக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதனால் நகைச்சுவை நடிகர் பெரும் பிரச்சினையில் மாட்டித் தவிப்பதோடு. இவரின் படமும் வெளியாவதில் சந்தேகம் எற்பட்டுள்ளது.

advertisement
Popular Posts