பிரபல பாடகியை அழ வைத்த வைரமுத்து பேச்சு .!! வெளியான சர்ச்சை தகவல்.!!

Report
167Shares

கவிஞர் வைரமுத்து சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் வைணவ பெண் கடவுளான ஆண்டாள் பற்றி தவறான வார்த்தை பேசியதால் சர்ச்சையானது.

இவரின் இந்த குரலுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இதற்கு எதிராக பிரபல நாட்டுப்புற பாடகியான விஜயலட்சுமி தன் எதிர்ப்பு கூறியுள்ளார்.

மேலும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். மேலும் கண்ணீர் மல்க சில விசயங்களை பகிர்ந்துள்ளார்.

ஆண்டாளை நாங்கள் தெய்வமாக வணங்குகிறோம் என அவர் கூறியுள்ளார்.

மேலும் சன்னதிக்கு நேரடியாக வந்து ஆண்டாள் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்கும் வரை உண்ணா விரத போராட்டம் தொடரும் என கூறியுள்ளார்.

8809 total views