மக்களுக்கு புரியும்படி கமல் பேச வேண்டும்: இளங்கோவன் கருத்து

Report
91Shares

கோபியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியது:

நடிகர் கமல் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். ஆனால், அவர் மக்களுக்கு புரியும்படி பேசினால் நன்றாக இருக்கும். சென்னை மக்கள் வெள்ளத்தால் அவதியுறும் போது, சேலத்தில் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். நிலைமை இப்படி இருந்தால், வெள்ள நிவாரண பணி எப்படி சரியாக நடைபெறும் என்றார்.

4341 total views