9 வயது பையனுடன் 20 வயது பெண் திருமணம்- சீரியலில் நடந்த கொடுமை

Report
737Shares

சீரியல் தற்போதெல்லாம் எல்லை மீறி செல்கின்றது, முதலில் இதற்கு ஒரு சென்ஸார் வைக்க வேண்டும் என்று அனைவரும் கூறி வருகின்றனர்.

அப்படித்தான் வட இந்தியாவில் பெஹ்ரிதார் பியா கி என்ற சீரியலை ஒளிப்பரப்பி வந்தது. இந்த சீரியல் இரண்டு ஜமீன் குடும்பத்தை பற்றிய கதை, இதில் ஒரு ஜமீன் இருக்கும் 9 வயது பையன், மற்றொரு ஜமீனில் இருக்கும் 20 வயது பெண்ணை காதலிப்பது போல் வந்துள்ளது. அவர்கள் திருமணமும் செய்துக்கொள்கின்றனர்.

இதை வட இந்திய ஊடகங்கள் மற்றும் ஒரு சில இயக்கங்கள் திட்டி தீர்க்க, அந்த சீரியலையே தற்போது ஒளிப்பரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

28583 total views